Tuesday, 5 July 2016

Swachh vidyalaya puraskar award 2016. மனித வள மேம்பாட்டு துறை அறிவித்துள்ள Swachh  vidyalaya puraskar award 2016 விருது அனைத்து அரசு பள்ளிகளும் Swachh vidyalaya puraskar  2016 என்ற இணைய தளத்தின் மூலமாக online ல் அல்லது  google play store மூலம் apps download செய்து அல்லது 07097298400 என்ற எண்ணிற்கு missed call கொடுத்து தங்கள் பள்ளி சார்ந்த முதன்மையான விவரங்களை பதிவு செய்வதின் மூலம் தங்களுக்கு One time password கிடைக்கும்.   U dise code and One time password வைத்து log in செய்து தங்கள் பள்ளி சார்ந்த 39 வகையான கேள்விகளுக்கு பதில் அளித்து புகைபடங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.நீங்கள் பதிவு செய்த 3 நாளிற்கு பிறகு உங்களது பள்ளியின் தரத்தை மேற்கண்ட இணைய தள முகவரி மூலம் அறியலாம்.

No comments:

Post a Comment