ESLC PRIVATE EXAM ANNOUNCEMENT 2016...
ESLC PRIVATE EXAM ANNOUNCEMENT 2016 | ஏப்ரல் 2016-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.04.2016 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 18.02.2016 முதல் 29.02.2016 மாலை 5.00 மணி வரை சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment